கோவை, நவ. 2- கோவையில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா. 04.11.2026 மாலை வ.உ.சி. மைதானத்தில்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற உள்ளது.

திராவிட நாயகர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு. மானமிகு. மு.க.ஸ்டாலின், அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார்.

நிகழ்விற்கான அழைப்பிதழை திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன், திமுக முன்னாள் அமைச்சர் கயல் விழி செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, ஆகியோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கோவை. மாவட்ட தலைவர் ம.சந்திர சேகரன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் வழக் குரைஞர் ஆ.பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.வெங் கடாசலம், மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், சுந்தராபுரம் ர.வெற்றிச்செல்வன், தாராபுரம் மாவட்ட தலைவர் கனியூர் கிருஷ்ணன் தாராபுரம் மாவட்ட ப.க. செயலாளர் முருகேசன் ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.
