கோவையில் திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா – அழைப்பு வழங்குதல்

1 Min Read
- Advertisement -

கோவை, நவ. 2- கோவையில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா. 04.11.2026 மாலை வ.உ.சி. மைதானத்தில்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற உள்ளது.

திராவிடர் கழகம்

திராவிட நாயகர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு. மானமிகு. மு.க.ஸ்டாலின், அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார்.

திராவிடர் கழகம்

நிகழ்விற்கான அழைப்பிதழை திமுக கோவை வடக்கு  மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன்,  கோவை மாநகர் மாவட்ட செயலாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன்,  திமுக முன்னாள் அமைச்சர்  கயல் விழி செல்வராஜ்,  கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் கணபதி ராஜ்குமார்,  பொள்ளாச்சி  நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, ஆகியோரை  திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,  கோவை. மாவட்ட தலைவர் ம.சந்திர சேகரன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் வழக் குரைஞர் ஆ.பிரபாகரன்,  மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.வெங் கடாசலம், மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், சுந்தராபுரம் ர.வெற்றிச்செல்வன்,  தாராபுரம் மாவட்ட தலைவர் கனியூர் கிருஷ்ணன் தாராபுரம் மாவட்ட ப.க. செயலாளர் முருகேசன் ஒன்றிய செயலாளர்  தங்கவேல் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *