சிக்கியதுண்டா?
எந்த விதக் கவலைக்குள்ளும் நான் சிக்கிக் கொண்டதுண்டா? இல்லை என்றே சொல்வேன். நண்பர்களுடன் சுற்றிக் கொண்டே இருப்பேன். குடும்பக் கவலை இருந்ததுண்டா? கிடையாது. அதனாலேயே நான் பொதுத் தொண்டினைக் கவலை இல்லாமல், சங்கடம் இல்லாமல் செய்து வருகின்றேன். எனக்கும் நான்கு அய்ந்து பிள்ளைக் குட்டிகள் இருந்தால் என் போக்கு இம்மாதிரி அமைந்திருக்குமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
