கடலூர் மாவட்டம், வேப்பூர், எஸ்.புதூர் முன்னாள் கழகத் தலைவர் மறைந்த எம்.அய்யாக்கண்ணுவின் வாழ்விணையரும், தேன்மொழியின் தாயாரும், வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் ஆலோசகர் ஜப்பான் வி.குன்றாளனின் மாமியாருமான அ.பட்டுப்பாப்பா நேற்றிரவு (28.10.2026) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்!
