தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றார். இயக்க நூல்களை பெற்றுக் கொண்டார். ஆண்டிப்பட்டி ஸ்டார் நாகராஜன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். மாவட்ட இளைஞரணியை சேர்ந்த சுருளிராஜன் தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்தார். (22.2.2023)