29.10.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2621
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் (பொழிவு 9) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
31.10.2026 சனிக்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
திராவிட மாணவர் கழகம் நடத்தும்
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா
உரத்தநாடு: மாலை 4 மணி *இடம்: த.ஜெகநாதன் இல்லம், வீர ரெத்தின மகால் திருமண மண்டபம் அருகில், உரத்தநாடு *வரவேற்புரை: ஆர்.கே.நிரஞ்சன்குமார் (ஒன்றிய மாணவர் கழகச் செயலாளர்) *தலைமை: கே.பரணிதரன் (ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்) *முன்னிலை: த.ஜெகநாதன் (ஒன்றிய கழகத் தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றியச் செயலாளர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: நா.இராமகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், பெரியார் வீர விளையாட்டுக் கழகம்) *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சிறப்புரை: மன்னை இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்) *இளம் பேச்சாளர்: பெரியார் பிஞ்சு மா.புகழினி *தலைப்பு: மூடநம்பிக்கையை முற்றாக ஒழிப்போம் *கருத்துரை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: வழக்குரைஞர் ஜெ.அன்புவீரமணி (ஆனந்தம் சட்டக்கல்லூரி மாணவர்).
1.11.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள்
பட ஊர்வலம் – தெருமுனைக்கூட்டம்
கண்டாச்சிபுரம்: மாலை 4 மணி *இடம்: கண்டாச்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் *பட ஊர்வலம் தொடங்கி வைப்பவர்: உரத்தநாடு
இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *தலைமை: ஏ.ரமேஷ் (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: ச.தண்டபணி (மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: அரங்க.பரணிதரன் (மாவட்ட கழகத் தலைவர்), சே.வ.கோபன்னா (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: இரா.நாகராசன் (கண்டாச்சிபுரம் நகர கழகத் தலைவர்) *ஏற்பாடு: கண்டாச்சிபுரம் நகரம் – விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்
