தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் வழக்குரைஞராக 34ஆம் ஆண்டாக தனது பணியை தொடங்குவதை முன்னிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’’ வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கினார்.அவருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 27.10.2026)
சு. குமாரதேவன் வழக்குரைஞராக 34ஆம் ஆண்டு கழகத் தலைவர் வாழ்த்து
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:சு.குமாரதேவன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
