செய்தி: தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது ஜாதி விவரங்களை தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் கேட்கக் கூடாது. உயர்நீதிமன்ற உத்தரவு!
சிந்தனை: அப்படியே அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ஜாதி பாதுகாப்பு பகுதிகளையும் நீக்குவது மிக நன்று!
