தலைநகரத்தின் பரிதாப நிலை டில்லியில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
தீபாவளி வேட்டை
தீபாவளி வசூல் வேட்டை
43 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை – கணக்கில் காட்டாத ரூபாய் ஒன்று புள்ளி 59 கோடி பறிமுதல்.
