பயன் என்ன?
இவ்வளவு பெரிய காரால் எனக்குப் பெருமையே ஒழிய, எனக்கு எந்த அளவு பயன்படுமென்று சொல்ல முடியாது. நிற்க, பூசணிக்காய்ப் பெரியதாயிருந்தால் என்ன செய்வது? சுண்டைக்காய் அளவு இருந்தால் எங்காவது மாட்டிக் கொள்ள முடியும்; பூசணிக்காய்ப் பெரிதுள்ள முத்தை எதில் கொண்டு போய் மாட்டிக் கொள்ள முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2102)
Leave a Comment
