சமுதாயம், நாடு பற்றிச் சிறிதும் கவலை இல்லாதவர்களும், வெறும் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்போர்க்குப் பின்பாட்டுப் பாடுபவர்களும்தான் சட்டசபைப் பதவிகளைச் சூழ்ந்து திரிவார்களே அன்றி – இப்போதுள்ள நிலையில் சமூகவாதியோ, பொதுமக்கள் தொண்டனோ அல்லது பொதுநலவாதியோ, உண்மைச் சீர்திருத்தவாதியோ எவராவது சட்டசபைப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கத் துணிவானோ?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
