நாள்: 25-10-2026 ஞாயிறு
மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை
இடம்: குறிச்சி, சுந்தராபுரம், கோவை
தலைமை: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: தி.க.செந்தில்நாதன்
கோவை மாநகரத் தலைவர்
முன்னிலை:
ம.சந்திரசேகர் கோவை மாவட்டத் தலைவர்,
சு.வேலுச்சாமி மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர், யாழ்.ஆறுச்சாமி திருப்பூர் மாவட்டத் தலைவர்,
மு.நாகேந்திரன் நீலமலை மாவட்டத் தலைவர், சி.மாரிமுத்து பொள்ளாச்சி மாவட்டத் தலைவர், க.கிருஷ்ணன் தாராபுரம் மாவட்டத் தலைவர், மு.சென்னியப்பன் கோபிசெட்டிபாளையம்
மாவட்டத்தலைவர்,
து.நல்லசிவம் ஈரோடு மாவட்டத்தலைவர், ஆ.பிரபாகரன் கோவை மாவட்டச் செயலாளர்,
கா.சு.ரங்கசாமி மேட்டுப்பாளையம் மாவட்டச்செயலாளர்,
பெ.செல்வராஜ் திருப்பூர் மாவட்டச் செயலாளர், அ.ரவிச்சந்திரன் பொள்ளாச்சி மாவட்டச்செயலாளர்,
ஜெ.தம்பிபிரபாகரன் தாராபுரம் மாவட்டச் செயலாளர்,
ச.ஜீவா நீலமலை மாவட்டச்செயலாளர் வெ.குணசேகரன் கோபி மாவட்டச் செயலாளர்,
மா.மணிமாறன் ஈரோடு மாவட்டச் செயலாளர்,
ஆ.பாண்டியன் வழக்குரைஞர் அணி
மாநில துணைத்தலைவர்,
தரும.வீரமணி பகுத்தறிவாளர்
கழக மாநில அமைப்பாளர்
அ.குப்புசாமி பகுத்தறிவாளர்
கழக மாநில அமைப்பாளர்,
ப. திலகவதி திராவிட மகளிர் பாசறை
மாநில துணைச்செயலாளர்
வீரமணி மாநில இளைஞரணி
துணைச் செயலாளர்,
ப.வெற்றிவேல் மாநில இளைஞரணி
துணைச் செயலாளர்,
மு.ராகுலன் திராவிட மாணவர்
கழக மாநில துணைச் செயலாளர்
த.சிவபாரதி திராவிட மாணவர்
கழக மாநில துணைச்செயலாளர்
கருத்துரை: இரா.கவுதமன்
பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர்,
த.சண்முகம்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணிச் செயலாளர்
பொருள்:
1, கோவையில் பெரியார் அறிவகம் அமைத்த திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் பாராட்டு விழா நடத்துதல்
2, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா
3, தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் குடும்ப விழா நடத்துதல்
வேண்டல்:
மேற்கண்ட மாவட்டங்களை சார்ந்த மாவட்டக் காப்பாளர்கள், இளைஞர் அணி, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, தொழிலாளர் அணியைச் சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்
நன்றியுரை:
க.வீரமணி கோவை மாநகரச்செயலாளர்
