புரிந்து கொள்ளாமல்…
எங்களுக்குக் கட்சி கிடையாது; நாங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. எங்கள் இயக்கம் பிரச்சார இயக்கம், மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்ட வேண்டும்; மக்களிடமிருந்து முட்டாள்தனம், மூடநம்பிக்கையான கருத்துகளை மாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருபவர்களேயாவோம். இவற்றைப் புரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் குறை கூறுபவர்களைப் பற்றி நாங்கள் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை
பெரியார் விடுக்கும் வினா! (2097)
Leave a Comment
