“பெரியார் கேட்கும் கேள்விகள்” விழுப்புரத்தில் DSF சார்பில் நூல் பரப்புரை!

- Advertisement -

விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களிடம் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு நேற்று (16.10.2026) திராவிட மாணவர் கழகம் சார்பில் “பெரியார் கேட்கும் கேள்விகள்” நூல் பரப்புரை செய்யப்பட்டது. மாணவர்கள் ரூ.20 கொடுத்து தந்தை பெரியாரின் புத்தகத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டனர். திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் ஒருங்கிணைப்பில் சட்டக் கல்லூரி மாணவர்கள் வேல். அஜய், போதி வெண்பா, இசையமுது, தாமரை, துளசி, தசரதன், பரத் உள்ளிட்ட மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *