தமிழ் வழிப் பெண்ணின் சாதனை !
மதுரை அருகே இருந்து தென் ஆப்பிரிக்கா சென்ற குடும்பம்.
உலக அளவில் பெரும் பதவி அய்க்கிய நாட்டு மன்றத்தில் !
ஈழப் போராட்டம் இன அழிப்பை எதிர்த்து அன்று உலகெங்கும் பறை சாற்றியவர் நவநீதம்பிள்ளை அவர்கள்.
இலங்கைத் தமிழ்ச் சங்கம்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விருதுகளைப் பெற்றவர்.
இசுரேலின இன அழிப்பைத் துணிவாக வெளியிட்டவர்.
மனித நேய மாண்பாளர்.
அன்பும் அடக்கமும் துணிவும் நிறைந்தவர்.
அவருடன் பேசிய நேரங்கள் எங்களுக்கு முத்தாய்ப்பானவை!
இதயங் கனிந்த வாழ்த்துகள்!
இவ்வாறு அமெரிக்கா– பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் 2026ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நவநீதம்பிள்ளை அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
