சிறை சென்றது எதற்காக?
சிறைக்குப் போகக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், அதற்காகப் பயந்து பின் வாங்காமல் அதையும் ஒரு நன்மையாகவே பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைக் காட்டுவதாகவே நான் சிறை செல்ல நேர்ந்தது. அன்றியும், மற்றவர்களைப் போல் சிறை செல்ல வேண்டுமென்றுக் கருதி நானாகச் சிறைக்குப் போனவன் ஆவேனா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
