பகுஜன் ஆகாடி கட்சியின் முன்னாள் தலைவர் ரேகா தாக்கூர் அம்மையார் அவர்களோடு மும்பை கழக நிர்வாகிகள் சந்திப்பு

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மும்பை திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுஜன் ஆகாடி கட்சியின் முன்னாள் தலைவர் ரேகா தாக்கூர் ஜப்பானில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதை அறிந்து அவரைச் சந்தித்த கழகத் தோழர்கள் பெரியார் சிலை, கழக வெளியீடுகள் வழங்கி சால்வை அணிவித்து சிறப்புச் செய்தனர். (5.10.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *