பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இணையவழிக் கூட்ட எண் : 220

நாள் :09.10.2026 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை: ம.கவிதா
(மாநிலத் துணைத் தலைவர்)

வரவேற்புரை:  தோழர் சீ.தேவராஜ்பாண்டியன்
(மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்)

முன்னிலை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்)

பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்)

ஒருங்கிணைப்பு:  பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர்)

நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘சமூகநீதி’

நூல் மதிப்புரை: தோழர் க.ஹேமநாதன்

திமுக இளம் பேச்சாளர், ஒருங்கிணைப்பாளர் Genzdmk

நன்றியுரை: தோழர் மு.சுஜிபிரியா, சாத்தூர்

zoom : 82311400757 Passcode : PERIYAR

மனித வாழ்வின் பெருமை என்பதெல்லாம் மற்றவர் நலத்திற்காக நாம் என்ன செய்தோம் என்பது மட்டும் தான் – தந்தை பெரியார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *