கரோனாவுக்கு உலக அளவில் 6,799,016 பேர் பலி

Viduthalai
0 Min Read

அரசியல்

ஜெனீவா, பிப்.28 உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,016 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 679,782,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,622,905 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,515 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *