நாள்: 1.10.2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : மூசிவாக்கம் பேட்டை, வையாவூர் ஊராட்சி, மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்
தலைமை:
க.சுந்தர் (மாவட்டச் செயலாளர்,
காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க.)
வரவேற்புரை:
பி.எச். சத்தியசாய்
(மதுராந்தகம் வடக்கு ஒன்றியச் செயலாளர்)
முன்னிலை:
எம்.எஸ்.ஆறுமுகம், எஸ்.தனசேகரன்,
ஆர்.தமிழரசன், டீ.சித்ரா திருஞானசெல்வன்,
எஸ். தேவராஜ், கே.எஸ்.மணியன், கே.பார்த்தசாரதி, சி.சுந்தரவரதன்
தொடக்க உரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மேனாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்
(செயலாளர், காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.)
சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு
(சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)
நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்
(மாவட்ட துணைச் செயலாளர்,
காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க.)
வி.பன்னீர்செல்வம், இரா.குணசேகரன்
(மாநில கழக ஒருங்கிணைப்பாளர்கள்)
அ.செம்பியன் (மாவட்ட கழகத் தலைவர், செங்கை)
அ.வெ.முரளி (மாவட்ட கழகத் தலைவர், காஞ்சி)
கி.இளையவேல் (மாவட்டச் செயலாளர், காஞ்சி)
ம.நரசிம்மன் (மாவட்டச் செயலாளர் செங்கை)
நன்றியுரை : இ.தினேஷ்
குறிப்பு: சென்னை-திருச்சி
நெடுஞ்சாலையில் படாளம்பிரிவிலிருந்து, வேடந்தாங்கல் செல்லும் வழியில் உள்ளது
வையாவூர் மூசிவாக்கம்பேட்டை.
கூட்ட ஏற்பாடு: தேர்தல் பணிக்குழு
