மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வழக்குரைஞர் பரந்தாமனை இன்று (27.9.2026) காலை 10:30 மணிக்கு மதுராந்தகத்தில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
