நேற்றைய (25.9.2026) ‘விடுதலை’ ஏட்டின் பக்கம் 4இல் வெளியான கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களது உரையின் – முதல் பத்தியின், 9ஆம் பாராவில் ‘செயிண்ட் பீட்ஸ் பள்ளிக் கூடத்தில்தான்’ என்று உள்ளதை ‘டான்ேபாஸ்கோ பள்ளிக் கூடத்தில்தான்’ என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)
