உலக மயமாகிறார் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவின் போது தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தாண்டி அம்பேத்கரிய இயக்கத்தினர், சமூகநீதி சமத்துவத்தின் மீது அக்கறை கொண்டோர்
தொடர்ந்து வாழ்த்துப் பதிவுகளைப் பகிர்வார்கள்.
இளம் தலைமுறையினரும் (ஜென்-சி) தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவரது கருத்துகளை பெருமிதத்துடன் பகிர்ந்து வருகின்றனர். அவற்றுள் சில…


