சிரிப்பதா, அழுவதா?
தேவாரப் பாடல் பாடப் பெற்ற 276 சிவன் தலங்களில் வேதாரண்யமும் ஒன்று. இங்குள்ள சிவனின் பெயர் வேதாரண்யேஸ்வரர். இந்தத் தலத்திற்கு உள்ள தனிச் சிறப்பு – ராகு, கேது கிரகதோஷம் போக்குவதாம்.
இதைக் கேட்டு சிரிப்பதா, அழுவதா?
ராகு, கேது என்ற கிரகங்களே கிடையாது என்கிறது வானவியல் (Astronomy).
