அக்டோபர் 2: சென்னையில் குடும்ப விழா கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கிறார்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கடந்த ஞாயிறு 20.9.2026 அன்று மாலை 3 மணி அளவில் இணைய வழியாக நடைபெற்ற சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்து ரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட 28 மகளிர் தோழர்களும் கழகக் குடும்ப உறவாடல் விருந்து அக்டோபர் 2 நிகழ்வினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மெச்சும்படி சிறப்பாகச் செய்து முடிப்பது எனவும் அதற்காக ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பினை செய்வதாகவும் உறுதி யளித்தனர். அதனைச் செவ்வனே விரைவாக செய்து முடிக்க குழுக்களாக பிரிந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நன்கொடை திரட்டும் குழுவினர்: சி.வெற்றிச்செல்வி, பசும்பொன்

நிகழ்ச்சியில் பங்கேற்ப வர்கள் & இறுதி விருப்பச் சான்றிதழ் (மரண சாசனம்)  பெறுபவர்கள் பட்டியல்: உத்ரா, அருணா, ரேவதி

விளையாட்டுகளை
நடத்துபவர்கள்: ந.தேன்மொழி, பொன்னேரி செல்வி, மாட்சி, தேவி, புஷ்பலதா.

விளையாட்டுகளுக்கானச்
சான்றிதழ் – பரிசுகள் பொறுப்பு:  பசும்பொன், பவானி, மரகதமணி, தமிழ்ச்செல்வி

காலை-மாலை சிற்றுண்டி & உணவு உபசரிப்பு குழு: நாகவல்லி, உமா, இளவரசி, மு.செல்வி, அன்புச்செல்வி

ஒருங்கிணைப்பாளர்கள்: பா.மணியம்மை, இறைவி, பெரியார் செல்வி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *