
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) 34 ஆம் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரையாற்றினார். மாணவர்களுக்கு வேந்தர் கி.வீரமணி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ், டாக்டர் நரேந்திரன், துணைத் தலைவர் வீ.அன்புராஜ் ஆகியோர் பட்டங்களை வழங்கினர். உடன் இணை துணைவேந்தர் மல்லிகா, பதிவாளர் சிறீவித்யா, மேனாள் துணைவேந்தர் திருவாசகம், மற்றும் முதன்மையர்கள், இயக்குநர்கள் (தஞ்சை, 19.9.2026).
