சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பாக, சிவகங்கை மாவட்ட மகளிர் அணித் தலைவரும், பொதுக் குழு உறுப்பினருமான மணிமேகலை சுப்பையாவின் தாயார் சிகப்பி அம்மாள் அவர்களின் இறுதி நிகழ்வில் மாவட்டக் காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்டத் தலைவர் ச.அனந்த வேல், மாவட்டச் செயலாளர் பெரு. இராசாராம், பொதுக்குழு உறுப்பினர் இரா. புகழேந்தி, மாவட்ட துணைச் செயலாளர் கவிஞர்.தங்கராசன், வேம்பத்தூர் செயராமன், தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ. முத்துராமலிங்கம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். (15.09.2026).
