நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெஜான் சிங் கண் மருத்துவமனை வெட்டூர்ணிமடம், நாகர்கோவில் * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ம.தயாளன் (காப்பாளர்), உ.சிவதானு (ப.க. மாவட்டத் தலைவர்), ச.நல்ல பெருமாள் (மா.து.தலைவர்), மு.ராஜசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடங்கி வைப்பவர்: கோ.வெற்றிவேந்தன் மாவட்டச் செயலாளர் * பங்கேற்கும் கழக பொறுப்பாளர்கள்: ஞா.பிரான்சிஸ், பா.பொன்னு ராசன், ச.ச.கருணாநிதி, சி.அய்சக் நியூட்டன், எஸ். அலெக்சாண்டர், க. யுவான்சு, ச.ச.மணிமேகலை.
