5.9.2026 சனிக்கிழமை
இராமநாதபுரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
இராமேசுவரம்: காலை 10.30 மணி *இடம்: உதயா தங்கும் விடுதி, இராமேசுவரம் *வரவேற்புரை: மு.முருகேசன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க.) *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல் *நன்றியுரை: ஜான் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்).
அறந்தாங்கி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கீரமங்கலம்: மாலை 4.00 மணி *இடம்: அன்னை விழா அரங்கம், கீரமங்கலம் *வரவேற்புரை: ச.குமார் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: க.மாரிமுத்து (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.இளங்கோ, க.முத்து, த.சவுந்தராஜன், க.வீரையா *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல் *நன்றியுரை: ப.மகாராஜா (மாவட்டத் துணைச் செயலாளர்).
6.9.2026 ஞாயிற்றுக்கிழமை
செங்கல்பட்டு மாவட்ட
திராவிடர் கழக, பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட
திராவிடர் கழக, பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
செங்கல்பட்டு: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் படிப்பகம், ராட்டினக் கிணறு, செங்கல்பட்டு * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் உலகம், விடுதலைச் சந்தா மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் * தலைமை: அ.செம்பியன் மாவட்டத் தலைவர்
* வரவேற்புரை: ம.நரசிம்மன் மாவட்டச் செயலாளர் * ஒருங்கிணைப்பு: மா. சமத்துவமணி மாவட்டக் காப்பாளர் * தொடக்க உரை: சே. சகாயராஜ் (மாவட்டத் தலைவர்), லோ.குழல் குமரன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
* நன்றியுரை: பொன்.ராஜேந்திரன் (நகரத் தலைவர்)
* கழக, இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி மற்றும் பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * அழைப்பு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.
மதுரை புறநகர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: காலை 9 மணி *இடம்: மாவட்ட தலைவர் எரிமலை இல்லம், கூடல் நகர், மதுரை * வரவேற்புரை: மஞ்சுளா எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * தலைமை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்) * முன்னிலை : பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநில தலைவர்), பெ.பாக்கியலட்சுமி (மகளிரணி மாநில அமைப்பாளர்), இரா.கலைச்செல்வி (மதுரை புறநகர் மகளிரணி தலைவர்) * கருத்துரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) *வழிகாட்டுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவது தொடர்பாக * நன்றியுரை: வேல்முருகன் (திராவிட மாணவர் கழகம், கூடல் நகர், மதுரை புறநகர் மாவட்டம்).
ஆத்தூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆத்தூர்: காலை 11 மணி *இடம்: டிவி சவுண்ட் சிஸ்டம், பெரியார் சிலை முன்பு, ஆத்தூர் *தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: நி.சேகர் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: த.வானவில் (மாவட்டக் காப்பாளர்), இரா.விடுதலைச் சந்திரன் (மாவட்டக் காப்பாளர்) *வழிகாட்டிவுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: வா.தமிழ்ப்பிரபாகரன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர், ப.க.), வா.முருகானந்தம் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.அறிவுச்செல்வன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை, பிரச்சாரப் பணிகள்.
