24.5.2026 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – கருத்தரங்கம்
மதுரை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை *தலைமை: ச.பால்ராஜ் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர், தி.க.), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர், ப.எ.ம.), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) *விழா தொடக்கத்தில் புரட்சிக்கவிஞரின் கவிதைகள் – பாடல்களை மாணவ மாணவிகள் பாடுவார்கள் *பொருள்: பாரதிதாசன் கவிதைகளில் படித்ததும், ரசித்ததும் *தொடக்கவுரை: வீர.பழனிவேல்ராஜன *உரைவீச்சு: இராம.வைரமுத்து (திராவிடர் இயக்க தமிழர் பேரவை), ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *விழாப் பேருரை: கவிஞர் இரா.ஜீவா (தி.மு. கழக பேச்சாளர்) *நன்றியுரை: இரா.அழகுபாண்டி (திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), இராலீ.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்).
வெ.வெள்ளைய அம்மு அம்மாள் நினைவாக தமிழ் பெரியார் மகிழகம் இல்லத் திறப்பு விழா
கொட்டையூர்: காலை 10.30 மணி *இடம்: கிழக்குத் தெரு, கொட்டையூர் *இல்லத் திறப்பாளர்: கே.எம்.வெள்ளையப்பன் – சாரதா வெள்ளையப்பன்*சிறப்பு விருந்தினர்கள்: ஆ.சிங்கராயர், முகில்வண்ணன், பட்டாபிராமன் (மண்டல காப்பாளர்), சி.மூர்த்தி (மாவட்ட கழகத் தலைவர்), வழக்குரைஞர் ச.பாஸ்கர் *இப்படிக்கு: கே.எம்.இராஜேந்திரன், இரா.சத்யா இராஜேந்திரன், இரா.ச.தமிழ் பெரியார்.
