பெரியார் பெருந்தொண்டர் செம்பனூர் நடராஜன் (வயது 96) நேற்று (28.8.2026) மறைவுற்றார். காரைக்குடி மாவட்டக் கழகத் தலைவர் வைகறை, துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், காரைக்குடி மாநகரத் தலைவர் ந.ஜெகதீசன், கல்லல் ஒன்றியச் செயலாளர் கொரட்டி வீ.பாலு, வெற்றியூர் சதானந்தம், ச.ராஜேந்திரன் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர். அவரது இறுதி நிகழ்வு இன்று (29.8.2026) மாலை நடைபெற்றது.
