நாள்: 30.8.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி
இடம்: சிறீ ஜெயசக்தி திருமண மண்டபம்,
கிழக்குப் பாண்டி சாலை, விழுப்புரம்
மணமக்கள்:
டாக்டர் தா.நி.கீர்த்திவாசன்-வெ.ஜெ.சுவேதா
தலைமை: தவத்திரு பொன்னம்பல அடிகளார்
வாழ்வியல் உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) வேந்தர்)
பேராசிரியர் நா.விஜயன் (தலைமை விஞ்ஞானி)
முனைவர் து.ரவிக்குமார்
(நாடாளுமன்ற உறுப்பினர்)
இங்ஙனம்:
இரா.அறவேந்தன்-நித்தியா அறவேந்தன்.
வாழ்க்கை இணையேற்பு விழா
Leave a Comment
