மணமக்கள் நதியா – அருண்குமார் இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்  முன்னிலையில், முனைவர் அதிரடி க.அன்பழகன் தலைமையில்,  நதியா – அருண்குமார் ஆகியோரின் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார். மணமக்கள்  ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.5,000/- வழங்கினர். உடன்: மணமகளின் பெற்றோர் பாஸ்கர் – ரமணி, மணமகனின் பெற்றோர் வீரமுத்து – சங்கீதா, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இளைஞரணிச் செயலாளர் பா.பார்த்திபன். (சென்னை, 27.08.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *