தல் குழு – சென்னை முதல் தாம்பரம் வரை

காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தின் போது திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றி முடித்தவுடன் அப்பகுதியில் இருந்த பார்ப்பனர் ஒருவர் உரையை கேட்டுவிட்டு அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இரண்டாம் குழு – திருவண்ணாமலை முதல் ஆத்தூர் வரை

மூன்றாம் குழு – திருப்பூர் முதல் கோபிச்செட்டிப்பாளையம் வரை

நான்காம் குழு – திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை

அய்ந்தாம் குழு – மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை வரை

ஆறாம் குழு – மதுரை திருமங்கலம் முதல் தென்காசி வரை
