நாள்: 3.9.2026 வியாழன்
காலை 10 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை–7
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்
பொருள்: 1. நாடெங்கும் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவை புத்தெழுச்சியுடன் நடத்துதல், கொண்டாடுதல்!
- கழக அமைப்புச் செயல்முறைத் திட்டங்கள்!
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

