கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் புத்தகம் வழங்கி சந்திப்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கிருட்டினகிரி மாவட்டத்தின் 14ஆவது புதிய ஆட்சித் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ச.தினேஷ்குமாரை 17.2.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பையூர் பரத், சிவபிரகாசம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கழக சார்பில் சால்வை அணிவித்து பெரியார் புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *