சினிமாத் துறைக்கு நிர்வாணக் காட்சி எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்து வருகிறதோ அதே போல் அரசியலுக்கு அயோக்கியத்தனங்கள், காலித்தளங்கள், சண்டித் தனங்கள், சிறிதும் மானம் வெட்கம் அற்ற பொய்ப்பித்தலாட்டங்கள் பெரிதும் கவர்ச்சிகரமாக இருந்து வருகின்ற இழிநிலை ஒழிக்கப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

