சிவகங்கை மாவட்ட கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

22.08.2026 அன்று சிவகங்கையில் சிவகங்கை, காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருக்கும் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்!” திறந்தவெளி மாநாட்டிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 22.08.2026 காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மதுரை முக்கு, ஆசிரியர் கூட்டணி அலுவலகம் அருகில், காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், தலைமையில், பொதுக்குழு உறுப்பினர்கள் இர.புகழேந்தி, சு.மணிமேகலை ஆகியோர் முன்னிலையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும். கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக வருகை தர கேட்டுக்கொள்கிறோம்.

– ச.அனந்தவேல் மாவட்டத்தலைவர்
– பெரு.இராசாராம் மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *