நாள்: 22.8.2026 சனிக்கிழமை மாலை 5 மணி
இடம்: சண்முகராசா கலையரங்கம், சிவகங்கை சுயமரியாதைச் சுடரொளிகள் சிவகங்கை
இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி நினைவரங்கம்
வரவேற்புரை: ச.அனந்தவேல்
(சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர்)
தலைவரை முன்மொழிபவர்:
பெரு.இராசாராம் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்)
தலைவரை வழிமொழிபவர்:
இரா.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்)
தீர்மானங்களை முன்மொழிபவர்: ம.கு.வைகறை (காரைக்குடி மாவட்டக் கழகத் தலைவர்)
தீர்மானங்களை வழிமொழிபவர்:
சி.செல்வமணி (காரைக்குடீ மாவட்டச் செயலாளர்), மணிமேகலை சுப்பையா (பொதுக்குழு உறுப்பினர்), ஜெ.தனபாலன் (மாவட்ட துணைத் தலைவர்)
கழக இலட்சியக் கொடியேற்றுபவர்: வேம்பத்தூர் க.வீ.செயராமன் (பெரியார் பெருந்தொண்டர்)
மாநாட்டை தொடங்கி வைத்து உரை:
வழக்குரைஞர் ச.இன்பலாதன் (கழகக் காப்பாளர்)
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் படம் திறந்து உரை: சாமி.திராவிடமணி
(கழகக் காப்பாளர்)
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பாராட்டுரை: கே.ஆர்.பெரியகருப்பன்
(மேனாள் கூட்டுறவுத் துறை அமைச்சர், திமுக), சேங்கை மாறன் (மாவட்ட துணைச் செயலாளர், திமுக), சி.எம்.துரை ஆனந்த் (திமுக),
ஆ.முத்து இராமலிங்கம் (திமுக),
எம்.செயராமன் (திமுக), பெ.மந்தக்காளை (திமுக).
சுயமரியாதைச் சுடரொளிகள் படம் திறப்பு:
சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), ஜெயலட்சுமி திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்), மு.முருகேசன் (ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்), வைகை.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர், ப.க.), ஓ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.), ஆ.சுப்பையா (பொதுக்குழு உறுப்பினர்), கே.எம்.சிகாமணி (ராமநாதபுரம் மாவட்டத் தலைவர்), புரசை அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), சு.இராசாங்கம் (மாவட்ட தலைவர், ப.க.)
நன்றியுரை: ஆ.தங்கராசன்
(மாவட்ட துணைச் செலயாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், சிவகங்கை

