‘விடுதலை’ சந்தா வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்

சிறப்பு புத்தக சலுகைகள்

தஞ்சை வல்லம் வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் ‘விடுதலை’ சந்தா வழங்கி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், குடந்தை மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி.சி.வில்வம், பேராசிரியர் நம்.சீனிவாசன், முனைவர் வா.நேரு, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என். குணசேகரன், மாநகர துணைத் தலைவர் கரந்தை அ. டேவிட், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணை செயலாளர் ஆ.இலக்குவணன்,அ.குழந்தைசாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், திருவையாறு பெரியார்அலி, ஆகியோர் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கி தமிழர் தலைவருக்கு வரவேற்பளித்தனர்.
(வல்லம், 16.08.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *