வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் கவுதம சென்னா தொகுத்த, ”அம்பேத்கரியம் – 50” எனும் தலைப்பிலான அம்பேத்கரின் கட்டுரைகள் அடங்கிய 50 தொகுதிப் புத்தகங்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: முனைவர் சுபாஷினி, எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் ஒளிவண்ணன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன். (சென்னை, 12.08.2026)

எழுத்தாளர் தமிழன் இளங்கோ தான் எழுதிய, “தெற்கின் புத்தர் ஆசான் நாராயண குரு” புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 12.08.2026)
