சீடன்: “கோயில் திருவிழாவில் ஆபாசமாக கரகாட்டம் ஆடக்கூடாது” என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதே குருவே?.
குரு: கோயில் கோபுரங்களிலும் தேர்களிலும் நிர்வாணமான ஆபாச உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளனவே; அதை என்ன செய்ய உத்தேசமாம் சீடா!! அதனால் தானோ என்னவோ இப்படி!
