தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் – தமிழர் தலைவர் ஆசிரியர் சந்திப்பு!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (3.8.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து, ‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி?’ புத்தகத்தினை வழங்கி, தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து சிறிது நேரம் உரையாடினார்.
உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மேனாள் அமைச்சர் எ.வ.வேலு, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, மேனாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *