திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்… விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணைக் கட்டுவதைத் தடுக்கத் தவறிய த.வெ.க அரசைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் த.வெ.க அரசைக் கண்டித்து… மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 03.08.2026 திங்கட்கிழமை
காலை 10.00 மணி

இடம்: பானகல் கட்டடம் அருகில், தஞ்சாவூர்.

வரவேற்புரை: கே.என்.நேரு
(தி.மு.கழக முதன்மை செயலாளர்,
சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர்)

தலைமை:
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்,
தி.மு.க.  இளைஞரணி செயலாளர்
உதயநிதி ஸ்டாலின்

கண்டன உரையாளர்கள்:
எம்.எச்.ஜவாஹிருல்லா, (ம.ம.க.),
மு.தமீமுன் அன்சாரி (ம.ஜ.க.), நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.அய்)., இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழகம்), பி.சிவநேசன் (தேமுதிக), தர்ம.சரவணன் (மக்கள் நீதி மய்யம்), ஏ.ஆரோக்கியசாமி (தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி),
திருச்சி என்.சிவா (திமுக துணைப் பொதுச் செயலாளர்), எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (திமுக),
எம்.ஆர்.கே..பன்னீர்செல்வம் (திமுக),
எஸ்.கல்யாணசுந்தரம் (திமுக), எஸ்.ரகுபதி (திமுக),
அன்பில் மகேஸ்பொய்யாமொழி (திமுக),
கோவி.செழியன் (திமுக), டி.ஆர்.பி.ராஜா (திமுக),
ஆர்.வைத்திலிங்கம் (திமுக), செ.இராமலிங்கம் (திமுக), எஸ்.எஸ்.சிவசங்கர் (திமுக),
சிவ.வீ.மெய்யநாதன் (திமுக), சி.வெ.கணேசன் (திமுக), ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக), அன்னியூர் ஏ.சிவா (திமுக), உ.மதிவாணன் (திமுக), ச.முரசொலி (திமுக), கே.என்.அருண்நேரு (திமுக),
கவிஞர் சல்மா (திமுக), எஸ்.ஜித்து (திமுக),
பி.என்.மணி (திமுக), பூண்டி கே.கலைவாணன் (திமுக), சாக்கோட்டை க.அன்பழகன் (திமுக), காடுவெட்டி ந.தியாகராஜன் (திமுக), க.வைரமணி (திமுக), நிவேதா எம்.முருகன் (திமுக),
என்.கவுதமன் (திமுக), கே.கே.செல்லபாண்டியன் (திமுக), டி.பழனிவேல் (திமுக)

நன்றியுரை: துரை.சந்திரசேகரன்
(தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *