திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்… விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணைக் கட்டுவதைத் தடுக்கத் தவறிய த.வெ.க அரசைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் த.வெ.க அரசைக் கண்டித்து… மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 03.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணி இடம்: பானகல் கட்டடம் அருகில், தஞ்சாவூர். வரவேற்புரை:…
