2.8.2026 ஞாயிற்றுக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் பற்றி… மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா
நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *வரவேற்புரை: எம்.பெரியார்தாஸ் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *தலைமை: உ.சிவதானு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை – நூல் வெளியீடு: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை:
இரா.பெரியார்செல்வம் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: எ.ச.காந்தி (பகுத்தறிவாளர் கழகம்) ஏற்பாடு: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
