அயோக்கியர்கள் தப்பித்துக் கொண்டு, யோக்கியர்கள் வாழ்வு துன்பத்திற்கும், தொல்லைக்கும் ஆளாக வேண்டியிருக்குமென்பதோடு, ஜனநாயக ஆட்சி என்பதே ஒரு நிரந்தரமான திட்டத்தைக் கொண்டதாகவும், ஒற்றுமையான முயற்சியைக் கொண்டதாகவும் இருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
