ஜனநாயகம் தகுதியுடைய பண்பட்ட மக்களிடம் இருந்தால் ஜனநாயகமாக இருக்கும். தகுதியற்ற பண்படாத மக்களிடையே ஜனநாயகம் மாட்டிக் கொண்டால் அது சுத்தக் காலிகள் நாயகமாகத் தான் ஆகிவிடும் என்பதில் அய்யம் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
