“திராவிடர் கழக மகளிரணி – திராவிடர் மகளிர் பாசறை கலந்துரையாடல்”

1 Min Read

(வட சென்னை, திருவொற்றியூர், தென் சென்னை கும்மிடிப்பூண்டி – தாம்பரம் – ஆவடி – சோழிங்கநல்லூர் – மேற்கு சென்னை)

நாள்: 25.07.2026 சனிக் கிழமை மாலை 4 மணி

இடம்: பெரியார் திடல்

வரவேற்புரை: மு.பசும்பொன் (சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்)

தலைமை:  இறைவி (மாநில மகளிரணி துணைச்செயலாளர்)

முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, தங்க தனலட்சுமி, பூவை செல்வி, உமா, இளவரசி, வளர்மதி, நாகவள்ளி, சுமதி, அருணா, உத்ரா, யுவராணி, தேவி அன்புசெல்வி, பொன்னேரி செல்வி, அஜந்தா, பவானி. சத்யா.

பொருள்: திராவிடர் மகளிர் பாசறை வலுப்படுத்துதல், “நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டையும்(EWS), ரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மகளிர் பாசறை மற்றும் திராவிட மாணவர் கழகம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனப் பரப்புரை.

கருத்துரை: மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), ,
பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்)

நன்றியுரை: மரகதமணி (தலைவர், திராவிட மகளிர் பாசறை, வடசென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *