24.07.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 209
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 209
மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * நூல்: தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க மேகதாது அணையா?” *நூல் மதிப்புரை: தோழர் அப்பாவு புவனேசுவரி (திமுக மகளிரணி சேலம்) * நன்றியுரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர்) * ZOOM : 82311400757 PASSCODE : PERIYAR
25.07.2026 சனிக்கிழமை
‘ஆர். எஸ். எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா – அரங்க கூட்டம்
‘ஆர். எஸ். எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா – அரங்க கூட்டம்
திருப்பத்தூர்: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் இல்லம், சாம நகர் திருப்பத்தூர் * தலைமை: நா.சுப்புலட்சுமி * வரவேற்பு: வே.அன்பு (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்), எ.அகிலா (மாநில மகளிரணிப் பொருளாளர்), அண்ணா சரவணன் ( மாநில துணைப் பொதுச் செயலாளர் ப. க. ), பெ.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), காளிதாஸ் (நகர தலைவர்), சோலைப்பிரியன், காசி, வணவை தூரிகா, பதிப்பாளர் இளம்பரிதி * தொடக்கவுரை: ஊ.ஜெயராமன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசரைற செயலாளர்) * நன்றியுரை: கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப. க.).
சென்னை
மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: ஏஜஸ் உசைன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முன்னிலை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், ப.க.), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (மாநில பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: பா.இராமு (மாவட்ட அமைப்பாளர், ப.க.).
